என் வாழ்க்கையே போராட்டம் தான்: கங்கனா ரணாவத்

என் வாழ்க்கை முழுவதுமே போராட்டம் தான் என்று பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத் சமீபத்தில் நடைபெற்ற பேட்டி ஒன்றில் கூறியிருக்கிறார். இந்தி நடிகை கங்கனா ரணாவத் படங்களில் பிசியாக நடித்து வருகிறார் ‘மனிகர்னிகா’ படத்தில் நடித்த போது காயம் ஏற்பட்டது. இதனால் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்ற வந்த அவர் சமீபத்தில் வீடு திரும்பினார். இவர் நடிக்கும் மற்றொரு படமான ‘சிம்ரன்’ டிரைலர் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டார். “எனது சினிமா பாதையும், அதன் பயணமும் வித்தியாசமானது. இந்த … Continue reading என் வாழ்க்கையே போராட்டம் தான்: கங்கனா ரணாவத்